Wednesday, August 24, 2011

Airtel அராஜகங்கள்!

இவங்களோட அராஜகத்துக்கு அளவே இல்லாம இருக்கு இப்போ!
அப்படி என்னதான் பண்ணறாங்க?
கேவலமான கஸ்டமர் கேர் சப்போர்ட்
எதோ அவங்க கிட்ட நாம ஓசில ஹெல்ப் கேட்கிற மாதிரி behave பன்னறானுங்க. கடனுக்கு பதில் சொல்லறானுங்க. நீ நெட்வொர்க் மாறினா எனக்கு என்ன னு சொல்லாம சொல்லறானுங்க. இதெல்லாம் இவங்களா பன்னறான்களா இல்ல Airtel ல இருந்து வர கட்டளையா னு தெரியல!
 ( போர்டபிளிட்டி apply பண்ணினா அடுத்த நாளே கால் பண்ணி கெஞ்சறானுங்க... அது ஏன்னே தெரியல )
[ இந்த கேவலமான கஸ்டமர் கேர் சப்போர்ட்க்கு காரணம் மிதம் மிஞ்சிய கஸ்டமர்கள் தான். நல்ல பேர் வாங்கியாச்சு... இனிமே எங்கே போய்டுவாங்க அப்படிங்கற திமிர் தான்.. ]
ஒரு நாளுக்கு மூன்று முறைக்கு மேல் கஸ்டமர் கேர்க்கு கால் பண்ணினா அடுத்த இரண்டு வாரங்களுக்கு திரும்ப கால் பண்ணமுடியாது. உடனே பிளாக் பண்ணிடறானுங்க. சில சமயங்கள்ல கால் பண்ணும் போது கொஞ்சம் ஹார்ஷா பேசினா முதல் தடவையே பிளாக் பண்ணிடறானுங்க.

ஒரு வினாடிக்கு .2 பைசா பிச்சைஎடுக்கும் தொழில்
மற்ற நெட்வொர்க்களில் கால் சார்ஜ் வினாடிக்கு 1 பைசான்னா இவங்க 1.2 பைசா கேக்கறானுங்கோ........ பிச்சக்கார பசங்க.....