Monday, December 12, 2011

International Film Festival

9th Chennai International Film Festival-2011 ஒன்பதாவது சென்னை உலகபடவிழா கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள்...
டிசம்பர் 14 ம் தேதியில் இருந்து டிசம்பர் 22ம்தேதிவரை மொத்தம் ஒன்பது நாட்கள் சென்னையில் உலகபடவிழா நடக்க இருக்கின்றது...
திரைப்பட ரசிகர்கள்...தங்கள் இருக்கைக்கு முந்துங்கள்.. சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ்,சத்தியம், பிலிம் சேம்பர்,ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகளில் 53 நாடுகளின் உலகபடங்கள் திரையிட இருக்கின்றன...
எப்படி டிக்கெட் வாங்குவது...???
Indo Cine Appreciation Foundation (I.C.A.F.) Office at
E Block, Second Floor,No.4
Gemini Parsn Apartments, Cathedral Garden Road
Chennai 600 006
Tel/Fax: 91 44 2821 2652
Tel : 91 44 6516 3866

0 Comments: